நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பிதலும் அமரர் வேலும்மயிலும் பிரேமராஸ் (வாழைப்பழ குட்டி)
Acknowledgement of Condolences and Invitation to 31st Remembrance Day

தோற்றம்: 06/10/1959 மறைவு: 16/01/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எமது குடும்பத்தலைவர் அமரர் வேலும்மயிலும் பிரேமராஷ் அவர்களின் பிரிவுச்செய்தி அறிந்து நேரிலும், தொலைபெசியிலும், சமூக வலைத்தளங்களினூடாக அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும், அன்னாரின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றியவர்களுக்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் 15/02/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எமது இல்லத்தில் அந்தியேட்டிக்கிரியைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ஆத்மசந்திப் பிரார்தனைகளுடன் மத்திய போசன நிகழ்வு மதியம் 12.30 மணி முதல் 3.30 மணிவரை கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்.
இதனையே எமது அழைப்பாக ஏற்று அன்புள்ளங்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
மனைவி பிள்ளைகள்
மனைவி: +44)0)7735055779
மகன்: +44(0)7802666824
